Skip to main content

Testimonial from Bro. Usman Ali (51)

மரியாதைக்குரிய சகோதரர் உஸ்மான் அலி அவர்கள் எமது ரய்யான் ஹஜ், உம்ரா நிறுவனத்தைப் பற்றி ..


கடந்த வாரம் நானும் எனது நண்பரும் அபுதாபியிலிருந்து உம்ரா சென்றிருந்தோம். அனைத்து இபாதத்துக்களும் அல்லாஹ்வின் கிருபையால் பெரும் மகிழ்ச்சியுடன் முடிவடைந்தது. தரமான தமிழக உணவு கிடைக்காதா என்று எதிர்பார்த்தபோது, ரய்யான் (பிளாக் அண்டு ஒயிட் டூர்ஸ்) ஹஜ், உம்ரா சர்வீஸின் மூலமாக அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ், சுவையான உணவை ரய்யான் நிறுவனத்தினர் எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

அருமையான உணவையும், உபசரிப்பையும் செய்த ரய்யான் நிறுவனத்திற்கு எனது நன்றி!.

-உஸ்மான் அலி, இங்கிலாந்து தூதரகம், அபுதாபி

Comments

Popular posts from this blog

Testimonial from Bro. Hanifa (50)

மரியாதைக்குரிய சகோதரர் ஹனிபா (மாமல்லபுரம்)  அவர்கள் எமது ரய்யான் ஹஜ், உம்ரா நிறுவனத்தைப் பற்றி ..

இஸ்லாமிய பரிசுப் போட்டி

புனித உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளுக்காக 12.05.2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி மதீனாவில் நடைபெற்றது. இறுதியில் கேள்வி-பதில் போட்டி நடத்தி சரியாக பதிலளித்த மூன்று பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.

Testimonial from Usthad Jalaludeen (49)

மரியாதைக்குரிய சகோதரர் தஞ்சை. ஜலாலுதீன் அவர்கள் எமது நிறுவனத்தைப் பற்றி .. Part 1 Part 2