ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் சார்பாக 03.05.2017 அன்று எழும்பூர் சென்னை கேட் ஹோட்டலில் ரமலானை வரவேற்போம் என்ற நிகழ்ச்சியும், உம்ரா செய்யும் முறைகளைப் பற்றிய பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது. மார்க்க அறிஞர் அப்துல்லா பிர்தவ்ஸி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
Comments
Post a Comment