Skip to main content

Posts

Showing posts from 2017

ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி

ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் சார்பாக 03.05.2017 அன்று எழும்பூர் சென்னை கேட் ஹோட்டலில் ரமலானை வரவேற்போம் என்ற நிகழ்ச்சியும், உம்ரா செய்யும் முறைகளைப் பற்றிய பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடைபெற்றது. மார்க்க அறிஞர் அப்துல்லா பிர்தவ்ஸி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

புனித உம்ரா பயணம் மேற்கொண்ட 75-வது குழுவினர்

ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் மூலமாக புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகள் 04.05.2017 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பயணமாகும் 75-வது குழுவினர் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்லாமிய பரிசுப் போட்டி

புனித உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளுக்காக 12.05.2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி மதீனாவில் நடைபெற்றது. இறுதியில் கேள்வி-பதில் போட்டி நடத்தி சரியாக பதிலளித்த மூன்று பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.

சமூக ஆர்வலர்களுடன் சந்திப்பு

உம்ரா சென்றுள்ள 69வது குழுவினர்

மூத்த சமுதாய தலைவருடன் சந்திப்பு

மும்பை அலுவலகம் திறப்பு விழா

கள்ளக்குறிச்சியில் கிளை அலுவலகம் திறப்பு விழா

தாவுத் மியாகான் அவர்களுடன் சந்திப்பு

பிளாக் அண்டு ஒயிட் நிறுவனத்திற்கு வணிகச் சுடர் விருது

உருவானது புதிய வர்த்தக குழுமம்

ஆர்ட் ஆஃப் பீஸ் குழும தலைமை அலுவலக திறப்புவிழா

20.12.2016 அன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ட் ஆஃப் பீஸ் குழும தலைமை அலுவலக திறப்புவிழா ஜனாப் எஸ்.என். சிக்கந்தர் அவர்களின் வாழ்த்துரை ஜனாப் ஜலாலுதீன் அவர்களின் வாழ்த்துரை ஜனாப் சிராஜுதீன் அவர்களின் வாழ்த்துரை

Testimonial from Usthad Jalaludeen (49)

மரியாதைக்குரிய சகோதரர் தஞ்சை. ஜலாலுதீன் அவர்கள் எமது நிறுவனத்தைப் பற்றி .. Part 1 Part 2

Testimonial from Bro. Hanifa (50)

மரியாதைக்குரிய சகோதரர் ஹனிபா (மாமல்லபுரம்)  அவர்கள் எமது ரய்யான் ஹஜ், உம்ரா நிறுவனத்தைப் பற்றி ..

Testimonial from Bro. Hassan (54)

மரியாதைக்குரிய சகோதரர் ஹஸன் அவர்கள் எமது ரய்யான் ஹஜ்இ உம்ரா நிறுவனத்தைப் பற்றி .. இந்த மே மாத துவக்கத்தில் ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் (பிளாக் அண்டு ஒயிட் டூர்ஸ்) மூலம் மேற்கொண்ட  உம்ரா பயணத்தில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பன்னிரெண்டு பேர்களுடன் சேர்த்து 65 நபர்களை கொண்ட குழுவாக பயணம் செய்து சிறப்பாக திரும்பி வந்தோம். மக்கா மதினாவில் கேட்டு கேட்டு செய்த சர்வீஸ், வயதானவர்களுக்கு அவர்களின் தேவைகளை, சிரமங்களை உணர்ந்து செய்த பணிவிடைகள், இடம் தெரியாமல் சென்று விட்ட மூத்தவர்களை இரவில் வெகு நேரமானாலும் தேடி அழைத்து வரும் பக்குவம், உடல்நிலை சரியில்லாதவர்களை உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் அக்கறையான செயலாற்றல், தேவையென்றால் பொருள் செலவை பொறுப்படுத்தாது செலவு செய்யும் தாராள குணம், முதியவர்களுக்கு லக்கேஜ் கட்டி கொடுத்தல், அவர்களின் பொருள்களை சென்னை விமான நிலையம் வரை தூக்கி சுமந்தது போன்ற எண்ணெற்ற பணிகளை இந்த நிறுவனம் சிறப்பாக செய்தது. மக்காவிலும் மதினாவிலும் மார்க்க வழி காட்டிகளின் உதவிகள், மக்கா, மதினாவை கடந்து தாயிப், பத்ர், உஹத் என வரலாற்று தளங்களை பார்வையிட அழைத்

Testimonial from Moulavi Jahangeer Aroosi (52)

மரியாதைக்குரிய மௌலவி ஜஹாங்கீர் அரூஸி அவர்கள் எமது ரய்யான் ஹஜ், உம்ரா நிறுவனத்தைப் பற்றி .. எனது உம்ரா பயணத்தில் நான் கண்ட மனிதர்களும், அனுபவங்களும்! இம்முறை உம்ரா சென்ற போது பல்வேறு முகம் தெரிந்த நபர்களை காண முடிந்தது.திடீரென நீங்கள் அரூஸி பாய் தானே?என்ற விசாரிப்புகளும் நடந்தேறின.இவைகளையெல்லாம் கடந்து எனது உறவுகளை காண குறிப்பிட்ட ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தேன். அங்கே முதல் தளத்தில் இராமநாதபுரம்,கீழக்கரை,சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஹாஜிகளை கண்டு சலாம் உரைத்து நலம் விசாரித்த போது அவர்கள் எல்லோரும் பிளாக் அண்டு ஒயிட் ஹஜ் உம்ரா சர்வீஸ் மூலம் வந்திருப்பதாக சொன்னார்கள். ஒரு சில டிராவல்ஸ் மூலம் அசவுகரியங்களை சந்திக்கும் ஹாஜிகளுக்கு மத்தியில்,பிளாக் அண்டு ஒயிட் நிறுவனத்தின் சேவை குறித்து தனிப்பட்ட முறையில் விசாரித்த போது மனநிறைவோடு பதில் தந்தனர் அந்த ஹாஜிகள். ஹாஜிகளுக்கான உணவு மற்றும் உபசரிப்புகளை அருகில் இருந்து கண்காணித்த போது தான் அது உண்மையென்பதை உணர முடிந்தது. பெரிய அளவில் லாபம் எதிர்பாராமல் சேவை மனப்பான்மையுடன் அந்நிறுவனம் செயல்படுவதாகவே நினைக்கிறேன்.ஹரம் ஷ

Testimonial from Bro. Usman Ali (51)

மரியாதைக்குரிய சகோதரர் உஸ்மான் அலி அவர்கள் எமது ரய்யான் ஹஜ், உம்ரா நிறுவனத்தைப் பற்றி .. கடந்த வாரம் நானும் எனது நண்பரும் அபுதாபியிலிருந்து உம்ரா சென்றிருந்தோம். அனைத்து இபாதத்துக்களும் அல்லாஹ்வின் கிருபையால் பெரும் மகிழ்ச்சியுடன் முடிவடைந்தது. தரமான தமிழக உணவு கிடைக்காதா என்று எதிர்பார்த்தபோது, ரய்யான் (பிளாக் அண்டு ஒயிட் டூர்ஸ்) ஹஜ், உம்ரா சர்வீஸின் மூலமாக அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ், சுவையான உணவை ரய்யான் நிறுவனத்தினர் எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். அருமையான உணவையும், உபசரிப்பையும் செய்த ரய்யான் நிறுவனத்திற்கு எனது நன்றி!. -உஸ்மான் அலி, இங்கிலாந்து தூதரகம், அபுதாபி

Testimonial from Mr. Ismail Sulthan (53)

மரியாதைக்குரிய சகோதரர் இஸ்மாயில் சுல்தான் அவர்கள் எமது ரய்யான் ஹஜ், உம்ரா நிறுவனத்தைப் பற்றி .. ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் மூலம் எங்கள் குடும்பத்தினர்கள் 13 நபர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட புனித உம்ரா பயணம் மேற்கொண்டு கடந்த வாரம் தாயகம் திரும்பினர். அல்ஹம்துலில்லாஹ்! ரய்யான் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் சேவையின் அடிப்படையில் அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். உம்ரா பயண முன்பதிவும்போது உறுதியளித்தது போல் ஹரமுக்கு அருகில் தங்குமிடம், அனைத்து வயதினருக்கும் ஏற்ற சுவையான தமிழக உணவு மற்றும் வழிகாட்டுதல் உட்பட அனைத்தும் சிறந்த முறையில் இருந்தது. மேலும் அசௌகரியங்கள் ஏற்படாதவாறு ஒவ்வொருவருக்கும் தேவையான வசதிகளை அழகான முறையில் நிவர்த்தி செய்து கொடுத்தது அவர்களின் தனி சிறப்பு. அல்ஹம்துலில்லாஹ்! உம்ரா பயணம் சென்று திரும்பிய அனைவரும் இன்ஷா அல்லாஹ் ஹஜ்பயணமும் ரய்யான் நிறுவனத்தின் மூலம் சென்று வர வேண்டும் என்று என்னிடம் கூறியது அந்த நிறுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையை பல மடங்கு கூட்டியது.  அல்லாஹ் மென் மேலும் தங்களுக்கு பரகத் செய்