புனித உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள பயணிகளுக்காக 12.05.2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி மதீனாவில் நடைபெற்றது. இறுதியில் கேள்வி-பதில் போட்டி நடத்தி சரியாக பதிலளித்த மூன்று பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் மூலமாக புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகள் 04.05.2017 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பயணமாகும் 75-வது குழுவினர் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment